முற்றிலும் வித்தியாசமான முறையில் வெளியான விக்ரமின் கோப்ரா போஸ்டர்
சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகராகவும், முன்னணி நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருபவர், இவரை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ரசிப்பார்கள் என்று தான் கூற வேண்டும்.

இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.
அந்த வகையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது, மேலும் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதில் விக்ரம் முகம் முழுக்க கணிதம் சம்மந்தப்பட்ட எண்களே உள்ளது, மேலும் கணிதம் சம்மந்தமான வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.
"Every Problem Has A Mathematical Solution"
— Seven Screen Studio (@7screenstudio) December 25, 2020
Here it is - #CobraSecondLook 💥💥#CobraXmaSS#Cobra#ChiyaanVikram @AjayGnanamuthu @Lalit_SevenScr @arrahman @IrfanPathan @dhilipaction @theedittable @dop_harish @SrinidhiShetty7 @kabilanchelliah@proyuvraaj @SonyMusicSouth pic.twitter.com/g3ITuy7wGp