வெகு நாட்கள் கழித்து ஒரு படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றால் அது விக்ரம் திரைப்படம் தான்.
அதில் ஒரு சில காட்சிகளே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் ஏஜென்ட் டீனா, மாயா, காளிதாஸ் என பலர் இன்னும் பலர் ரசிகர்களின் நினைவில் இருக்கின்றனர். அதிலும், நடிகை மாயாவை இன்னும் இளைஞர்களால் மறக்க முடியவில்லை.
அவர் விக்ரம் படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அதில் அவர் கொடுக்கும் ஹா ஹூ சத்தமும், அதே போல, அதற்கு அனிருத்தின் பிண்ணனி இசையும் பலரது பேவரைட்,
இதையும் படியுங்களேன் –பள்ளி பருவ விஜய்யின் சைலன்ட் சேட்டைகள்… தளபதி விஜய் அம்மா கூறிய சீக்ரெட்ஸ்..
அண்மையில் ஒரு நேரகானலில் இது பற்றி கேட்டபோது, எனக்கு பாலியல் தொழிலாளியாக நடிப்பதற்கு எந்த நெருடலும் கிடையாது. நான் ஒன்னும் அவளோ உத்தமிலாம் கிடையாது. நான் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் அதனால் எந்த கதாபாத்திரம் என்றாலும் நடித்து விடுவேன்’ என பதில் கூறி அதிரவைத்துவிட்டார் விக்ரம் ஹா ஹூ நடிகை மாயா.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…