×

எந்த நடிகையையும் விட்டதில்லை.. விக்ரம் பற்றி பகீர் தகவலை வெளியிட்ட பிரபலம்...

பெரும்பாலும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது எந்த விஷயமும் செய்ய மாட்டாராம். ஆனால் வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமாம் விக்ரமிற்கு.

 
f0f3ec55-0600-4586-b2fd-4fc20d09579d

தமிழ் சினிமாவில் ரகசியமாக இருக்கும் பல விஷயங்கள் கொரோனா லாக்டவுன் சமயத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் நடந்த வதந்திகளையும் கிசுகிசுக்களையும் மனசாட்சியில்லாமல் பேட்டிகளில் கூறி வருகிறார் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.

அப்பா நடிகராக இருந்தாலும் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்துக்கொண்டு தானாகவே சினிமாவில் முன்னேறியவர் விக்ரம். ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்தவருக்கு பாலா மூலம் ஒரு நல்ல சினிமா வாழ்க்கை கிடைத்தது.

விக்ரம் எப்போதுமே நடிகைகளுடன் கண்ணியமாக நடந்து கொள்வார் என்ற செய்திகளே அதிகம் வந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு படத்திலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ரகசியமாக நெருங்கி பழகுவது விக்ரமுக்கு மிகவும் பிடிக்குமாம்.

தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் காதல் இல்லாத ரகசிய உறவில் இருப்பாராம். பெரும்பாலும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது எந்த விஷயமும் செய்ய மாட்டாராம். ஆனால் வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமாம் விக்ரமிற்கு.
 

From around the web

Trending Videos

Tamilnadu News