வைரல் போல ஜொலிக்குறியே!... கட்டழகை காட்டி ரசிகர்களை காலி செய்த நடிகை....
Wed, 31 Mar 2021

தமிழ் சினிமாவில் நடிகை விமலா ராமன் ராமன் தேடிய சீதை, பொய், இருட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சையில் அவர் மீண்டு வந்தார்.
தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வைரம் போல ஜொலி ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.