1 கோடிய கூட நெருங்க முடியல... மகுடம் படத்தின் பரிதாப நிலை!

 
Magudam

விஷால் இயக்கி, நடித்து நேற்று (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான படம் தான் 'மகுடம்'.

இதில் விஷால் இரண்டு வேடங்களில் வலம் வந்துள்ளார். இந்த படத்தின் கதையை இயக்குநர் ரவி அரசு தான் எழுதினார்.

ஆனால், திரைக்கதையை விஷால் எழுதி சொதப்பி விட்டார் என்று தான் பார்த்த அனைவரின் விமர்சனமாக இருக்கிறது. 

இதன் முதல் நாள் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ.68 கோடி என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஒரு கோடிய கூட விஷாலால் நெருங்க முடியலையே, என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

From Around the web