Magudam Box Office : பாக்ஸ் ஆபிஸில் திணறும் மகுடம்!

 
Magudam

6 நாட்களில் 'மகுடம்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. நடிகர் விஷால், இயக்குநர் விஷாலாக அவதாரம் எடுக்கவிருந்த படம் 'துப்பறிவாளன் 2'.

ஆனால், அதை முந்தி விட்டது 'மகுடம்'. இந்த படம் ரவி அரசு இயக்க ஆரம்பித்து சில நாட்களில், இயக்குநர் சீட்டை விஷால் பிடித்து விட்டார்.

படம் முடிந்து கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளி வந்தது. விஷால் இப்படி ஒரு படு சுமாரான படத்தை எடுத்திருப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

ரிசல்ட் இப்படி இருக்க, வசூல் மட்டும் எப்படி வரும். கடந்த 6 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.2.47 கோடி தான் வசூல் செய்திருக்கிறது.

From Around the web