விஷால், துஷாரா டூயட் பாடும் காத்தாக வாழப்போறோம் பாடல்!
விஷால் இயக்கி, நடித்திருக்கும் புது படம் 'மகுடம்'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய், வம்சி கிருஷ்ணா, அர்ஜை ஆகியோர் முக்கிய ரோல்களில் வலம் வரப் போகிறார்கள். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஆல்ரெடி ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் 'ரைஸ் ஆஃப் லிங்கா, நச்சிந்தி மச்சானே, கலங்காதே' ஆகிய மூன்று பாடல்கள் வெளி வந்தது.
Here is the song you've been waiting for !!#KaathaagaVaazhaporam from #Magudam is here.
— Vishal (@VishalKOfficial) August 5, 2026
A heartfelt celebration of love, family, and togetherness, brought to life by #GVPrakash.
Listen Now @ https://t.co/xYtXS1PB6K#DirectorVishal #SGF99#MagudamTrailerFromAug7th…
தற்போது, இதன் நான்காவது பாடலான 'காத்தாக வாழப்போறோம்' ரிலீஸ் ஆகியிருக்கிறது. இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
