மீண்டும் தொடங்கிய புருசன் படப்பிடிப்பு..விஷால், தமன்னா பங்கேற்பு

மீண்டும் தொடங்கிய புருசன் படப்பிடிப்பு..விஷால், தமன்னா பங்கேற்பு

 
purusan movie

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படம் புருசன். ஆம்பள, ஆக்சன் மற்றும் மதகதராஜா படங்களை அடுத்து இவர்கள் இணையும் 4 வது படம் இது.  குச்க்புவின் அவ்னி சினி மேக்ஸ் சார்பில் தயாராகும் இந்த தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். சுண்டஹ்ர்.சி யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாகிறது.

கடந்த இரு மாதங்களாக சுந்தர்.சி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்தார். அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த இடைவெளியை விஷால் தனது மகுடம் படத்திற்காக பயன்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் புசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. விஷால், தமன்னா, யோகிபாபு பஙெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

இப்படம் வருகிற 2027 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

From Around the web