Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

யாருக்கும் அழைப்பு இல்லை…விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமணம் எப்போது தெரியுமா?

யாருக்கும் அழைப்பு விடுக்காமல் திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா.�

5874da8e5c7d9f8655379e766101611c

வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் மன கசப்பால் 2018ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். இதை தொடர்ந்து, விஷ்ணு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் இணைந்து சுற்றி வந்தார். 

இதற்காக தான் விவகாரத்து செய்தார் என்ற செய்திகள் உலாவிய நிலையில், அவருடன் தனது உறவை உறுதி செய்தார். தொடர்ந்து, கடந்த வருடம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமீபத்தில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார்.

ffb9616e86d8583ce4a5a33963d4bdef

இதை தொடர்ந்து, ஜுவாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில், இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட இருக்கிறதாம். கொரோனா பரவி வரும் சூழலில் பெரிதாக யாரையும் அழைக்க வேண்டாம் என விஷ்ணு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top