×

புது மனைவியுடன் ஒட்டி உரசும் விஷ்ணு விஷால்....பிறந்த நாள் இப்படித்தான் கொண்டாடனுமா?

 
vishnu vishal

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன்பின் முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்த அவர் டென்னிஸ் பேட்மிண்டன் வீராங்கனை கட்டா ஜ்வாலாவை காதலித்து வந்தார். 

vishnu

விஷ்னு விஷாலுக்கு ஏற்கனவே ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் 2018ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். மேலும், விஷ்ணுவும், கட்டா ஜுவாலாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

vishnu

இந்நிலையில், விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். 5 மாதமாக பார்க்க முடியாமல் போன தனது மகனுடன் அவர் நேரம் செலவழித்தர். அதன்பின் இரவு நேரத்தில் தனது புதிய மனைவி கட்டா ஜுவாலவுடன் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது விஷ்ணுவுடன் ஒட்டி உரசி நிற்கும் புகைப்படத்தை கட்டா ஜ்வாலா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News