×

நடிகரின் இரண்டாவது மனைவி... தற்போது வைரலாகும் மனைவியின் முதல் கணவரின் புகைப்படம்

மகன் இருக்கையில் நடிகர் விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்திருப்பது அதிர்ச்சியாக தான் உள்ளது.
 
f527376b-1b82-4d07-98e8-36479612f12c

தமிழ் சினிமாவில் இளம் நடிகராகவும் வளர்ந்து வரும் நடிகராகவும் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகை விஷ்ணு விஷால். 2010ல் ரஜினி நட்ராஜன் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக 2018ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

நன்றாக வளர்ந்து வரும் நடிகர்கள் அவ்வப்போது தங்கள் பெயர்களை கெடுத்துக்கொள்வது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல.. இந்த வகையில் நல்ல படங்களை கொடுத்து வந்த விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்து பிரபலத்துடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அப்போதே அவர் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆக தொடங்கியது. தற்போது அந்த முன்னணி பிரபலத்தை திருமணம் செய்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அந்த விளையாட்டு வீராங்கனைக்கும் இது இரண்டாவது திருமணம் தானாம்.

ஒரு மகன் இருக்கையில் நடிகர் விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்திருப்பது அதிர்ச்சியாக தான் உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாம் மனைவியின் முதல் கணவர் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

vishnuvishal

From around the web

Trending Videos

Tamilnadu News