×

மனைவியுடன் விவாகரத்து... காதலியுடன் இருக்கமாக கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமாகி, ராட்சஷன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து, தற்போது நல்ல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால் விஷ்ணு.

 

நடிகர் விஷ்ணு விஷால் 2011ஆம் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில் திருமண வாழ்க்கை சரியாக போகவில்லை. தொடர் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்து விட்டனர்.

இதன்பின் Badminton விளையாட்டு வீராங்கனை Gutta Jwala என்பவரை, நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து வருவதாக பல விதமான சர்ச்சைகள் எழுந்தது. அதனை உறுதி செய்யும் விதத்தில் சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் நெருக்கமாக முத்தம் கொடுக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் இணைந்து நெருக்கமாக கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் Gutta Jwala. 

From around the web

Trending Videos

Tamilnadu News