விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ- ஜிவி வெளியிட்ட தகவல்
கருப்பு பிளாக்பஸ்டர் வெற்றியை அடுத்து சூர்யா நடித்து வெளிவரும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் மமிதா மைஜூ, ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர். ஒரு நடுத்தர வயது நபருக்கும், அவரைவிட வயது குறைந்த பெண்ணுக்கு இடையாயான காதல், குடும்ப செண்டிமெண்ட் என இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுறது. கருப்பு படத்தின் வெற்றியால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. வருகிற 17ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ வெளியாகும் என இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.
#Vas 1st single Promo on June 17 🎶🎶🛎
— GV🙇 (@forever_GVP) June 15, 2026
A #GVPrakash Music 🎶❤
pic.twitter.com/odimeByOgs
#Vas 1st single Promo on June 17 🎶🎶🛎
— GV🙇 (@forever_GVP) June 15, 2026
A #GVPrakash Music 🎶❤
pic.twitter.com/odimeByOgs
