×

விவேக் எப்போதும் கூலிங் கிளாஸ் அணிவதன் ரகசியம்!

நடிகர் விவேக் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் தாராள பிரபு படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, இதை தொடர்ந்து படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
 
இந்நிலையில் நடிகர் விவேக் பழைய படங்கள் பலவற்றிலும் கண்ணாடி அதுவும் கூலிங் க்ளாஸ் அணிந்தே நடித்திருப்பார். அது ஏன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார், விவேக்கிற்கு இரவு நேரங்களில் எப்படியான காட்சியிலும் நடித்துவிடுவாராம்.

ஆனால், பகல் நேரத்தில் கண்கள் வெளிச்சத்தில் கொஞ்சம் சரியாக தெரியாமல் போகுமாம், இதனால், ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார். பிறகு தன் பவர் க்ளாஸையே கூலிங் க்ளாஸாக மாற்றிய பிறகு தான் படங்களில் எப்போதும் விவேக் கண்ணாடி அணிந்தே நடித்தாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News