×

வாவ்... பையன் துருதுருன்னு இருக்கானே... மகனுடன் கியூட் போட்டோஸை வெளியிட்ட அஞ்சனா!
 

விஜே அஞ்சனா ரங்கன் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் புகைப்படம்!
 
 
வாவ்... பையன் துருதுருன்னு இருக்கானே... மகனுடன் கியூட் போட்டோஸை வெளியிட்ட அஞ்சனா!

நட்சத்திர நடிகைகளுக்கு இணையாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே டிவி நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் அஞ்சனா. 

இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

கர்ப்பமான நேரத்தில் உடல் பருமனாக இருந்த அஞ்சனா குழந்தை பிறப்புக்கு பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். 

அடிக்கடி மாடர்ன் போட்டோ ஷூக்களை நடத்தி வரும் அஞ்சனா மகனுடன் கியூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கொஞ்சலுக்கு ஆளாகியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News