சமீப காலங்களில் சினிமா நடிகைகளிடம் போட்டி போடும் வகையில் டெலிவிஷன் நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
வீஜே அஞ்சனா, தனது கல்லூரி காலம் முதல் மீடியா மீது உள்ள ஆர்வத்தால் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக இருந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
90’ஸ் கிட்ஸ்ன் மனம் கவர்ந்த வீஜேகளில் அஞ்சனவிற்கு தனி மவுசு உண்டு, இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஹிட் ஆகி நிறைய ரசிகர்களை கவர்ந்தவர்.
வீஜே அஞ்சனா தற்போது இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து “இன்ஸ்டா ரீல்சை” பிரபலப்படுத்தும் வகையில், ஷாப்பிங் மால் ஒன்றில் மேடை அமைத்து ரசிகர்களை கவரும் வகையில் செம்ம ஆட்டம் போட்ட வீடியோ அனைவரையும் வாய் பிளக்க செய்துள்ளது.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…