Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீங்க வேற ரொம்ப இம்சை பண்ணிட்டு… குண்டா இருக்குறவங்களே கூலா இருக்காங்க உங்களுக்கு என்ன..?

ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி அஞ்சனா

7867cb027082548fb70ae33729c4afc5
கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனா சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். அந்த உடம்பில் ஒர்க் அவுட் செய்வதற்கு அப்படி என்ன இருக்குனு இப்புடி மாங்கு மாங்குன்னு செய்யுறாங்கன்னு தெரிலையே…

தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

View this post on Instagram

Leg days are death days @mr.max_effort @fitkits.in

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

View this post on Instagram

Leg days are death days @mr.max_effort @fitkits.in

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Leg days are death days @mr.max_effort @fitkits.in

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top