உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறந்துச்சுனு சொன்னா நம்பவே முடியல - கிக்கு ஏத்தும் கிளாமர்!
சூப்பர் மாடர்ன் போட்டோ ஷூட்டில் கலக்கும் தொகுப்பாளினி அஞ்சனா!
Thu, 8 Apr 2021

ஹீரோயின் ரேஞ்சுக்கு வேற லெவலில் தமிழ மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் தொகுப்பாளினி அஞ்சனா. இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
“கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார். கிடைத்த படவாய்ப்புகளை வேண்டாம் என உதறிவிட்டு தொடர்ந்து தொகுப்பாளினியாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது குட்டியூண்டு பனியனில் சைசான இடுப்பு கவர்ச்சியை ஹாட்டாக காட்டி மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அம்மணியை கண்ட நெட்டிசன்ஸ் உங்களுக்கு போயி கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கானு சொன்னா சத்தியமா நம்பவே முடியல...