×

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த அஞ்சனா ரங்கன்!
 

மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து மாஸ் காட்டிய தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்!
 
 
ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த அஞ்சனா ரங்கன்!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான விஜே அஞ்சனா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். 

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது purple நிற மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு, நம்ம அஞ்சனாவா இது? என ரசிகர்கள் வியந்து கேட்குமளவிற்கு ஆச்சர்யமூட்டியுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News