Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹோம்லியா போஸ் கொடுத்த உனக்கு அத போட தோணல பார்த்தியா? வசீயம் செய்த அஞ்சனா!

ஸ்லீவ்லெஸ் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்ட அஞ்சனா!

717973d142eb762ba2aace079f22249f

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே அஞ்சனா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

கர்ப்பமான நேரத்தில் உடல் பருமனாக இருந்த அஞ்சனா குழந்தை பிறப்புக்கு பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். அவ்வப்போது அழகழகான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அது ஜாக்கெட்டா இல்ல உள்ளாடையா என குழம்பும் அளவுக்கு  நூல் போன்று பிடித்திருக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கவர்ச்சியும் அல்லாமல் கிளாமருக்கு அல்லாமல் ஒரு விதமான போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top