×

சந்தோசமும் நிம்மதியும் நிரம்பி வழியுது... குடும்பபாங்கா வாழ்த்து சொன்ன அஞ்சனா!
 

தொகுப்பாளினி அஞ்சனா வாழ்த்து கூறி வெளியிட்ட அழகிய போட்டோ!
 
 
சந்தோசமும் நிம்மதியும் நிரம்பி வழியுது... குடும்பபாங்கா வாழ்த்து சொன்ன அஞ்சனா!

டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியே ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் அஞ்சனா. இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். 

“கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார். கிடைத்த படவாய்ப்புகளை வேண்டாம் என உதறிவிட்டு தொடர்ந்து தொகுப்பாளினியாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பட்டுப்புடவை அணிந்து கியூட்டான ஸ்மைலியுடன் " விரும்பிய அனைத்தும் கிடைக்கபெற்று, சந்தோசமும், மன நிம்மதியும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய.... என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். " என கேப்ஷன் கொடுத்து வாழ்த்தியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News