×

அந்த pimple'கே எத்தன பேரு விழப்போறானோ - சிம்பிள் லுக்கில் அழகு அஞ்சனா!
 

மேக்கப் இல்லாத போட்டோ தான் ஆனால், இது அவ்ளோவ் ஒர்த்!
 
 
அந்த pimple'கே எத்தன பேரு விழப்போறானோ - சிம்பிள் லுக்கில் அழகு அஞ்சனா!

சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பெரும் பிரபலமானவர் விஜே அஞ்சனா. ஸ்லிம்மான உடல் இனிமையான குரல் என தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை மாலை பொழுதில் மயக்கி வைத்திருந்தவர்.

பட வாய்ப்புகள் பல கிடைத்தும் வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு தன் கொள்கையில் கட்டுப்பாடோடு நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வந்தார்.  பின்னர் கயல் ஹீரோ சந்திரனை திருமணம் செய்துக்கொண்டு அழகிய மகனை பெற்றெடுத்தார். 

தொடர்ந்து ஸ்லிம் பிட் உடலை கன்ட்ரோலாக வைத்திருக்கும் அஞ்சனா தற்போது மேக்கப் போடாமல் வீட்டில் சிம்பிளாக இருந்தபோது தனது கணவர் கிளிக் செய்த போட்டோ என கூறி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது முகத்தில் இருக்கும் அந்த pimple அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

From around the web

Trending Videos

Tamilnadu News