Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சுட சுட ஏத்தி காட்டிய அஞ்சனா…. அந்த விஷயத்தில் நீங்க மட்டும் இப்படி இருக்கீங்களே…!!

தொகுப்பாளினி அஞ்சனா  லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்

665b726d4fadf0ade9133ae1e7f45ab9
கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வந்த அஞ்சனா தற்ப்போது செமி மாடர்ன் உடையில் ஸ்லிம் ஃபிட் அழகியாக இடுப்பை காட்டி இழுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகும் இப்படி இளமையாகவே இருக்கும் அஞ்சனா அனைத்து மம்மிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளக்கியுள்ளார்.

தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top