Categories: Cinema News latest news

பேண்டுக்கு டாப் கிடைக்கலையா? ஒரு மார்க்கமா மாடர்ன் போஸ் கொடுத்த பாவனா!

தொகுப்பாளினி பாவனாவின் மாடர்ன் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே பாவனா மகாபாவுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகினார். அதையடுத்து பிரியங்கா வந்து அவரது இடத்தையே காலிபண்ணிட்டார்.

பாவனா நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.. அதன்பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டவில்லை என்றாலும் நண்பர்கள் சிலருக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: நீல படத்தில் நடித்த Scene அ? படுக்கை போட்டோ வெளியிட்டு பதற வைத்த சன்னிலியோன்!

bavana

பாவனா சிபாரிசு செய்து பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் சம்யுக்தா கார்த்திக். இதனிடையே தொடர்ந்து, மாடர்ன் உடை, கிளாமர் ஆடை என ரசிகர்களை கவர்ந்து வரும் பவனா தற்போது லெகின்ஸ் பேண்ட் அணிந்து துப்பட்டாவை போர்த்திக்கொண்டு மாடர்ன் புடவை என கூறி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்