Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரு பக்கம் ஏற அப்படியே… நல்லா இருக்குன்னு சொல்லவந்தேன் பாவனா..!

தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட அழகிய புகைப்படம்

df38d69d233fa522ee1689013e5f318a

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்  தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.

பாவனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அழகு மாறாமல் இன்னும் அப்படியே உடல் எடை ஏறாமல் ஒரே சீராக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top