×

அழகா இருக்க டிடி...  ஆனால், அத மட்டும் கொஞ்சம் இழுத்து மூடியிருந்த பக்கவா இருந்திருக்கும்!
 

அழகிய டிடி'யை கொஞ்சி வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
 
 
அழகா இருக்க டிடி... ஆனால், அத மட்டும் கொஞ்சம் இழுத்து மூடியிருந்த பக்கவா இருந்திருக்கும்!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியை இந்த டிவியை தவிர எந்த டிவியிலும் இவரை யாரும் பார்க்க முடியாது. வெள்ளித்திரையில் நயன்தாரா எப்படி லேடி சூப்பர் ஸ்டாரோ அதுபோல சின்னத்திரையில் டிடி தான் லேடி சூப்பா் ஸ்டார். 

அந்த அளவுக்கு அவா் ரசிகா்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். டிடி ஒரு தனி ரசிக பட்டாளத்தை வைத்துள்ளார். இவா் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் கலகலப்பாக கொண்டு செல்லுவார்.
டிடி விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் அன்புடன் டிடி நிகழ்ச்சி மிக பிரபலம். சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்.

இந்நிலையில் டிடி சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக செயல்படுவார். அடிக்கடி போட்டோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது அழகாக சேலை உடுத்தி மாராப்பு மட்டும் லைட்டா நழுவவிட்டு ட்ரடிஷனல் கலந்த கிளாமர் காட்டி போஸ் கொடுத்து ரசனை மழையில் நனைய வைத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News