Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முழுசா மூடேத்தணும்னு முடுவு பண்ணிட்டீங்களா…? டைட்டா காட்டி tired ஆக்கிய மகேஸ்வரி!

தொகுப்பாளினி மகேஸ்வரி வெளியிட்ட ஹாட் புகைப்படத்தால் அதிரும் இணையதளம்!

3a866a6f7c0fa8e11abeb832f2ffaa7f

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம்  பிரபலம் ஆன மகேஸ்வரி தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். இதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வர அதை சரியான சமயத்தில் பயன்படுத்திக்கொண்டார்.

சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார். இதையடுத்து திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகன் பெற்றெடுத்தார். இருந்தும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீப நாட்களாக இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி ட்ரெண்டாகி வருகிறார். 33 வயதாகும் மகேஸ்வரியின் கவர்ச்சியை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் உருவாகி விட்டது. தன் ரசிகர்களை திருப்தி படுத்த தற்போது டைட்டான குட்டை பாவாடையில் ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை மோசமான ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top