×

விஜய் டிவியின் இலியானா... என்ன இடுப்பு தான் கொஞ்சம் பெருசாக இருக்கு!
 

விஜே மணிமேகலை வெளியிட்ட கிளாமர் உடை போஸ் 
 
 

இனிமையான பேச்சு மற்றும் காமெடி கலந்த கலாய் இவருக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து சன் டிவி, சன் நியூஸ் என்று பல நிகழ்ச்சிகளில் முகம் காட்டிய அவர் விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அதையடுத்து கொரோனா ஊரடங்கில் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்ட மணிமகேலை அங்கிருந்தபடியே நிறைய காமெடியான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு மக்களின் மனதில் இடம்பிடித்தார். 

தற்போது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டையான பார்ட்டி உடை அணிந்து செம கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News