×

கடைசி நேரத்தில் பிக்பாஸிற்கு தண்ணி காட்டும் பிரபல வீஜே.... வரும் ஆனா வராது!

அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் இருந்து கடைசி நேரத்தில் விலகி விட்டார் என தகவல் பரவி வருகிறது. அர்ச்சனா வேறொரு தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் நிலையில் அவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகள் பாதிக்கப்படும் என்பதால் தான் தற்போது அவர் பிக் பாஸ் செல்வதில் சிக்கல் எழுந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

சமீபத்தில் போட்டியாளர்களின் அறிமுக வீடியோ துவக்க நிகழ்ச்சியில் ஒளிபரப்புவதற்காக ஷூட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அர்ச்சனா அதில் பங்கேற்கவில்லை என தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக அர்ச்சனா பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என்றும் அவரது இறுதி முடிவு விரைவில் தெரியவந்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News