×

கழுத்தில் தாலியுடன் VJ பார்வதி... இசையமைப்பாளருடன் திருமணமா? வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே!

VJ பார்வதி ஹிப் ஹாப் ஆதியுடன் திருமணமா...? அடேய் நல்லா பண்றீங்கடா ஜோக்!

 

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பார்வதி. இவர் இதறகு முன்னர் ஆர்.ஜே வாக பணியாற்றியுள்ளார். வெகு சில நாட்களிலேயே பேமஸ் ஆன பிரபலங்களில் இவரும் ஒருவர்.

நகைச்சுவையான குணம் கொண்ட பார்வதி சாதாரண மக்களிடையே பேசும்போது எந்தவித பந்தாவும் இன்றி அவர்களோடு சகஜமாக பேசி பழகி பிரபலமாகிவிட்டார். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் கிண்டலாக எதையேனும் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி ஒரே நைட்டில் பேமஸ் ஆகிடுவார்.

அந்தவகையில் இந்த லாக்டவுனில் பியூட்டி பார்லர் இல்லாததால் மீசை, தாடியெல்லாம் வந்துவிட்டது. தயவுசெய்து பார்லர் மட்டும் தொறங்க என வீடியோ வெளியிட்டு வைரலாக்கினார். இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் பார்வதி பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை இணையத்தில் ட்ரோல் செய்துவருகின்றனர்.

vj parvathy

அகில் அவர் அணிந்திருக்கும் செயின் பார்ப்பதற்கு தாலி போலவே இருப்பதால் சில நக்கல் பிடித்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் "கழுத்தில் தாலியுடன் VJ பார்வதி பிரபல இசையமைப்பாளருடன் திருமணமா....? என்றெல்லாம் மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News