×

வயசான காலத்துல எதுக்கு ஆண்டி இதெல்லாம்? லுங்கியில் லூசுத்தனமா பண்ணும் VJ பார்வதி!
 

VJ பார்வதி வெளியிட்ட வீடியோவை ஒருத்தர் விடாம கலாய்த்துத்தள்ளுறாங்க!
 
 
வயசான காலத்துல எதுக்கு ஆண்டி இதெல்லாம்? லுங்கியில் லூசுத்தனமா பண்ணும் VJ பார்வதி!

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பார்வதி. இவர் இதறகு முன்னர் ஆர்.ஜே வாக பணியாற்றியுள்ளார். வெகு சில நாட்களிலேயே பேமஸ் ஆன பிரபலங்களில் இவரும் ஒருவர்.

நகைச்சுவையான குணம் கொண்ட பார்வதி சாதாரண மக்களிடையே பேசும்போது எந்தவித பந்தாவும் இன்றி அவர்களோடு சகஜமாக பேசி பழகி பிரபலமாகிவிட்டார். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் கிண்டலாக எதையேனும் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி ஒரே நைட்டில் பேமஸ் ஆகிடுவார்.

அந்தவகையில் தற்போது palazzo pant மற்றும் லூசான டாப் அணிந்துக்கொண்டு கர்நாடகாவில் உள்ள ஸ்கந்தகிரி மலையில் trekking ஏறி இறங்கும்போது எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். முதல்ல பாக்குறதுக்கு யாரோ வேட்டி கட்டின தாத்தா மாதிரி தான் தெரிஞ்சுது அப்பறோம் பார்த்தா நம்ம பார்வதி. இந்த வயசான காலத்துல எதுக்கு  ஆண்டி உங்களுக்கு இந்த வேலை? என அவரது ரசிகர்களே கலாய்த்து கிண்டலடித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News