×

பிக்பாஸுக்கு நான் வரேன்.... வெளிப்படையா கூறிய பிரியங்கா!

பிக்பாஸுக்கு நான் வரேன்.... வெளிப்படையா கூறிய பிரியங்கா!

பிக்பாஸுக்கு நான் வரேன்.... வெளிப்படையா கூறிய பிரியங்கா!

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினி பிரியங்கா டிடி பின்னர் அவர் தான் உச்சத்தை தொட்டுள்ளார். படபடப்பேச்சு, பல திறமைகள் , நகைச்சுவை என பல விதைகள் பிரியங்காவுக்கு அத்துப்படி. 

பிக்பாஸுக்கு நான் வரேன்.... வெளிப்படையா கூறிய பிரியங்கா!

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவெனில், பிக்பாஸ் 5 சீசனுக்கான போட்டியாளர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் விஜய் டிவி பிரியங்காவின் பெயரும் அடிபட்டது. அது குறித்து வெளிப்டுயாக கூறியுள்ள பிரியங்கா பிக்பாஸில்  கலந்துகொள்ள எனக்கு விருப்பம்தான். ஆனால் இந்த சீசனில் வேண்டாம் அடுத்த சீசனில் முயற்சிக்கிறேன் என கூறினார்.   

From around the web

Trending Videos

Tamilnadu News