×

அந்த கைய கொஞ்சம் எடும்மா நாங்க முழுசா பார்த்து ரசிக்கணும் - கெஞ்சும் ரசிகர்கள்!
 

முகத்தை மறைத்து வெட்கத்துடன் போஸ் கொடுத்த நடிகை ரம்யா!
 
 

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, ஓ.கே. கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர் ரம்யா. பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து புகழ்ந்து பேசப்பட்டார். 

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது அழகிய முகத்தை கைகளால் மறைத்து வெட்கத்துடன் போஸ் கொடுத்த சில புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். அம்மணியின் இந்த கியூட் எக்ஸ்பிரெஷன்ஸ் எல்லோரையும் ரசிக்க வைத்துள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News