">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இழுத்து போர்த்திக்கிட்டு போஸ் கொடுத்த விஜே ரம்யா – லுக் தான் சரியில்லை!
விஜே ரம்யா வெளியிட்ட அடக்கம் ஒடுக்கமான புகைப்படம்!
�
தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்த விஜே ரம்யா ஓ.கே. கண்மணி, வனமகன், ஆடை , மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து சமுத்திரகனிக்கு ஜோடியாக சங்க தலைவன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் உடல் எடை குறைத்து இடைவிடாமல் கவர்ச்சியை வெளிக்காட்டி வந்த ரம்யா தற்போது சேலையில் இழுத்து மூடிக்கொண்டு போஸ் கொடுத்து இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.