Categories: Cinema News latest news

இடுப்பை காட்டி இம்சை செய்யும் விஜே ரம்யா…இன்னும் நிறைய இருக்காம்!…

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார்.

தற்போது சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

சில சமயம் கவர்ச்சி நடிகை ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றுவார். அம்மணி கொடுக்கும் போஸை பார்க்கும் போது சினிமாவில் கவர்ச்சி வேடத்திற்கும் நான் ரெடி என கூறாமல் கூறுவது போல் இருக்கும்.

இந்நிலையில், சேலை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா