×

உங்கள மடிக்க தான் இடுப்பு மடிப்பை இறக்கிவிட்டு காட்டுறேன் - சொல்லலனாலும் அதான் உண்மை!
 

ஸ்லீவ்லெஸ் சேலையில் ஜிவ்வுனு இழுக்கும் நடிகை ரம்யா!
 
 

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, ஓ.கே. கண்மணி, வனமகன் , ஆடை உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். 

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் இடையிடையே படங்களில் நடித்து வருகிறார். 

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து ஹீரோயின் ரேஞ்சிற்கு இடம்பிடித்தார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், அழகிய மஞ்சள் நிற சேலையில் இடுப்பு கவர்ச்சியை இஷ்டத்துக்கும் காட்டி எல்லாருடைய பார்வையையும் அங்கே வச்ச கண்னு வாங்காமல் பார்க்க வைத்துள்ளார். வேணும்னே காட்டவேண்டியது  அப்புறம் கமண்ட்ஸ் கேவலமா பண்றாங்கன்னு அடுச்சுக்கிட்டு அழவேண்டியது... 


 

From around the web

Trending Videos

Tamilnadu News