Categories: latest news television

Biggboss Tamil 8: ‘ஸாரி’ கேக்க முடியாது… விஜய் சேதுபதியை எதிர்த்த போட்டியாளர்?

Biggboss Tamil 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நிலைமை தான் பாவமாக இருக்கிறது. கமல் இடத்தினை நிரப்பாவிட்டாலும் கொஞ்சம் சுவாரசியமாக இந்த ஆட்டத்தினை அவர் கொண்டு செல்லலாம். ஆனால் இந்தப் பக்கமும் இல்லாமல் அந்த பக்கமும் இல்லாமல் தடுமாறுகிறார்.

இந்த நிலையில் வீட்டுக்குள் இருக்கும் பிள்ளை பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைத்து விஜய் சேதுபதியை எதிர்க்கும் அளவுக்கு துணிச்சல் வந்துள்ளது. இந்த வார ஷூட்டிங்கின்போது சவுந்தர்யா விவகாரத்தில் விஜே விஷாலை, விஜய் சேதுபதி கண்டித்தார்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: படிச்சவங்க எப்படி நடந்துப்பாங்க… கேப்டனை ‘ரோஸ்ட்’ செய்த விசே

விஜய் சேதுபதி, விஷாலிடம் மக்கள் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு உள்ளனர். நீங்கள் மன்னிப்பு கேளுங்கள் என கூறுகிறார். ஆனால் விஜே விஷால் நான் மன்னிப்பு எல்லாம் கேக்க முடியாது சார். நான் கண்ணால பாத்ததை தான் சொன்னேன் என விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார்.

இதுவே கமலாக இருந்தால் சுற்றிவளைத்து போட்டியாளரை மன்னிப்பு கேட்க வைத்திருப்பார். ஆனால் விஜய் சேதுபதியால் அது முடியவில்லை. விஷாலின் ஓவர் கான்பிடன்ஸ் அவருக்கே விரைவில் வேட்டு வைக்கலாம். அப்போது காப்பாற்றுவதற்கு பிக்பாஸோ, விஜய் சேதுபதியோ வேறு யாருமோ வர மாட்டார்கள் என்று இந்த விவகாரத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: OTT தளத்தில் உச்சபட்ச ‘சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவங்கதான்!…

vishal

இதுவே கமலாக இருந்தால் சுற்றிவளைத்து போட்டியாளரை மன்னிப்பு கேட்க வைத்திருப்பார். ஆனால் விஜய் சேதுபதியால் அது முடியவில்லை. விஷாலின் ஓவர் கான்பிடன்ஸ் அவருக்கே விரைவில் வேட்டு வைக்கலாம். அப்போது காப்பாற்றுவதற்கு பிக்பாஸோ, விஜய் சேதுபதியோ வேறு யாருமோ வர மாட்டார்கள் என்று இந்த விவகாரத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini