×

எல்லா முடிஞ்சதுக்கு அப்புறம் என்னை எழுப்புங்க...  டபுள் மீனிங்கில் பேசும் ஹாட் தமன்னா!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்து வந்தார்.

 

தமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.

பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், ஆய்ந்து ஓய்ந்து படுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு "  எல்லாம் முடிந்த பிறகு என்னை எழுப்பி விடுங்கள் " என்று கொரோனாவை குறித்து கூறியுள்ளார். ஆனால், இதனை நம்ம ஆட்கள் வேறு மாதிரி புரிந்துகொண்டனர்.

View this post on Instagram

Wake me up when it’s all over 🐷🐷🐷

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

From around the web

Trending Videos

Tamilnadu News