×

கவனமாக பார்க்கவும்... நீச்சல் உடையில் செம செக்ஸி போஸ் கொடுத்து அலறவிட்ட ஏமி ஜாக்சன்!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

 

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் எமி தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் சில அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருவார்.

இந்நிலையில் தற்ப்போது இத்தாலி நாட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஏமி ஜாக்சன் அங்குள்ள அழகான இடங்களுக்கு கணவருடன் வெகேஷன் சென்றுள்ளார். கடந்த இரு தினங்களாகவே அழகான இடங்களுக்கு செல்லும் புகைப்படம் , வீடியோ என வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன் தற்ப்போது நீச்சல் உடையில் served ட்ரிங்க் குடித்துக்கொண்டே செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை யோசிக்காமல் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ பலரையும் பதறவைத்துள்ளது.

View this post on Instagram

#AD Ultra-Pure Alcohol at The Garden of VEGAN 🌱 😍 YES, I’ve uncovered a drink that is truly pure in every sense, containing zero carbs or sugar... and you can win a year's supply!! Here's how: ✨ GIVEAWAY ✨ A YEAR OF FREE HARD SELTZER, SERVED. To celebrate the launch of Served Hard Seltzer in Selfridges, I have teamed up with Served to give away a year’s supply of their delicious British sparkling water infused with wonky fruit & paired with an ultra-pure spirit. Get Served by following the steps below…. 1. Like this post 2. Tag two friends you’d want to share this prize with (unlimited entries) 3. Follow @serveddrinks GOOD LUCK! Competition closes midnight 30/07/20, 18+ Only. Full T&Cs on serveddrinks.co.uk #served #PureinEverySense #Giveaway #instacomp

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

From around the web

Trending Videos

Tamilnadu News