×

நேத்து முன்னாடி.... இன்னைக்கு பின்னாடி - பார்ட் பார்ட்டா காட்டும் சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் சேலையில் செம கவர்ச்சி காட்டி... பின்னழகு தெரியும்படி திரும்பி நின்று கூலாக போஸ் கொடுத்த ஹாட் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதே சேலையில் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோவை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News