×

மெழுகு டால்... செதுக்கிய சிலையாட்டம் டக்கரா போஸ் கொடுத்த சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வரும் சாக்ஷி  தற்ப்போது தம்மாத்துண்டு டாப் அணிந்துக்கொண்டு குட்டியான ஷார்ட்ஸில் செம ஹாட் போஸ் கொடுத்து அம்புட்டுட்டு போரையும் கவர்ச்சி வலையில் விழ வைத்துட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News