×

நேத்து தான் புத்திமதி சொன்னோம்... அதுக்குள்ள இப்படி கழட்டி போட்டு காட்டுறீங்களே

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஆனால் அண்மையில் கவர்ச்சியை மூட்டைக்கட்டிவிட்டு சேலையில் அடக்க ஒடுக்கத்துடன் அழகாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் இப்படி பொண்ணா அம்சமா இருங்க எப்பவும் என கமெண்ட்ஸ் செய்தனர்.

இந்நிலையில் தற்ப்போது மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்ற பழமொழிக்கு ஏற்றவாறு சட்டையை கழட்டி உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

View this post on Instagram

🪐🧡🤎🖤 @hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

From around the web

Trending Videos

Tamilnadu News