×

மக்கள் தங்கள் குறைகளை கூற தனி இணையதளம் - தமிழக அரசு அறிவிப்பு

 
stalin

தமிழக முதல்வரிடம் நேரிடையாக புகார் அளிக்க தமிழக அரசு தனி இணையதளத்தை துவங்கியுள்ளது.

தமிழக மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளிக்க முதல்வின் தனிப்பிரிவு இந்த இணையதளத்தை துவங்கியுள்ளது. http://cmcell.tn.gov.in  என்கிற இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். 

மேலும், புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த இணையதளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News