×

தடபுடலாக நடக்கும் ராணாவின் திருமணம் - வைரலாகும் சடங்கு புகைப்படம்!

தமிழில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராணா அதிகமாக பேசப்பட்டார். படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பெருமை பாராட்டப்பட்டாலும் அதற்கு ஈடாக காதல் சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகர் ராணா.

 

சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் நடக்கும் என்பதற்கு உதாரணமாக ராணாவின் திருமண செய்திகள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது கடந்த 12-ம் தேதி  ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவர் தான் எனது காதலி என உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர்.  ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் ராணா - மஹீகா பஜாஜ் இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி Taj Falaknuma அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இத்திருமணத்தில்  50 பேர் மட்டும் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது திருமண சடங்கு நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

😍

A post shared by Miheeka 💙 (@miheekabajaj) on

From around the web

Trending Videos

Tamilnadu News