×

39 வயசு ஆண்டியை களம் இறக்கும் பிக்பாஸ் - இலக்கியா சோலிக்கு ஆப்பு

டிக்டாக் இலக்கியாவிற்கு போட்டியாக நடிகை கிரண் ரதோட் பிக்பாஸில் பங்கேற்பு

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. அந்தவகையில் டிக்டாக் பிரபலம்  இலக்கியா மற்றும் நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், வித்யு லேகா ராமன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் தற்ப்போது 90ஸ் காலத்தில் கவர்ச்சியில் கலக்கி இளைஞர்களை கவர்ந்த நடிகை கிரண் ரத்தோட்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாராம். கிரண் பிக்பாஸில் நுழைந்தால் இலக்கியாவிற்கு கடும் போட்டி நிலவும் கவர்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. TRPயும் கிடு கிட்டுன்னு உச்சத்தை தொடும் என்பதால் இந்த வில்லங்கமான வேலையை பிக்பாஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 10ம் தேதி ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News