இயக்குனர் வினோத் அவர்களின் இயக்கத்தில் தல அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தை ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் பல்வேறு அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்துக்கு தணிக்கை குழு யு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த படத்தில் 15 இடங்களில் சில திருத்தங்களைச் செய்வதற்கு சென்சார் குழு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு இந்த படத்திலிருந்து சில வார்த்தைகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த வலிமை படத்தில் கடவுள் மிகப்பெரிய சாத்தான் எனும் வசனம் இருந்ததாகவும், இது சென்சார் மூலமாக நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வசனம் மட்டும் படத்தில் இருந்திருந்தால் படத்திற்கு சில குரூப்கள் இலவசமாகவே விளம்பரம் செய்திருப்பார்கள் தப்பிச்சிட்டாங்க வலிமை குரூப்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…