Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன புண்ணியம் செஞ்சனோ.. நீ கிடைச்சிருக்கே!… பூனம் பாஜ்வாவிடம் உருகும் நடிகை காம்னா….

என்ன புண்ணியம் செஞ்சனோ.. நீ கிடைச்சிருக்கே!… பூனம் பாஜ்வாவிடம் உருகும் நடிகை காம்னா….

6cabad7be6c427fc04515bf3c9ad8051

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. அதேபோல், இதய திருடன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் காம்னா. காம்னா திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தயாகி விட்டார். இருவருமே தங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அதிலும் பூனம் பாஜ்வா படு கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருபவர். பூனம் பாஜ்வாவும், காம்னாவும் நெருங்கிய தோழிகளாக மாறியுள்ளார். அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், பூனம் பாஜ்வாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘உன்னை எப்போதெல்லம சந்திக்கிறேனோ, அப்போதெல்லாம் என் தலையில் சில கிலோ எடை குறைவதை போல் உணர்கிறேன். உன்னைப் போல் என்னை யாரும் சிரிக்க வைப்பதில்லை. உன்னை நேசிக்கிறேன். உன்னை சந்திக்கும் நாள் மிகவும் மகிழ்ச்சியானது. உன்னைப் போல் ஒருத்தி என் வாழ்க்கையில் கிடைக்க என் கடந்த வாழ வாழ்க்கையில் நான் சில புண்ணியங்களை செய்திருக்க வேண்டும்’ என உருகியுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top