Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன நாளுக்கு நாள் ட்ரஸ் சைஸ் கம்மி ஆகிட்டே போகுது –  ஒன்னும் சரியில்ல ஷிவானி!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

d681e3a814445b8d78e929787b228f0b

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பிரண்டான மேலாடை அணிந்து குட்டியூண்டு ஷார்ட்ஸ் போட்டுகொண்டு அனைத்தும் தெரியும் ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசி ஒருவர் ” என்ன நாளுக்கு நாள் ட்ரஸ் கம்மி ஆகிட்டே போகுது” என கேட்டுள்ளார்.  அட அம்மணி ஹீரோயின் ஆகப்போறாங்கல்ல இனிமே எல்லாம் அப்படித்தான்… என்ஜாய் பண்ணுவீங்களா அதைவிட்டுட்டு…

View this post on Instagram

Nothing shakes a Smiling Heart ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top