×

என்ன ஒரு ஆனந்தம் அந்த கரடிக்கு....  சன்னி லியோனியுடன் செம ஆட்டம் போட்ட பிராவோ!

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சன்னி லியோனி.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று சன்னியை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார்.

 

அத்துடன் இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர். கொரோனா ஊரடங்கினாள் குடும்பத்துடன் பாதுகாப்பாக இருந்து வரும் சன்னி லியோனி சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சன்னி லியோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டுவைன் பிராவோ ஆடிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News