Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன ரசிகன்யா! விஜய் சேதுபதிக்கு வாட்ச்சைக் கழட்டி கொடுத்த மிஷ்கின்!

நடிகர் விஜய் சேதுபதிக்கு தன் கையில் இருக்கும் வாட்ச்சை கழட்டிக் கொடுத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

09d5090b8c55de8f58a0b8667c288f0b

நடிகர் விஜய் சேதுபதிக்கு தன் கையில் இருக்கும் வாட்ச்சை கழட்டிக் கொடுத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

இயக்குனர் மிஷ்கின் கடைசியாக இயக்கிய சைக்கோ திரைப்படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் அந்த படம் ரிலீஸாகி 6 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இப்போது அதைப் பார்த்துவிட்டு மிஷ்கினைப் பாராட்டியுள்ளாராம் நடிகர் விஜய் சேதுபதி. இதற்காக நேரில் சென்று சந்தித்த அவர், படத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அவரைப் பாராட்டினாராம்.

இதைப்பார்த்து நெகிழ்ந்த இயக்குனர் மிஷ்கின், அவருக்கு தன் கையில் இருந்த வாட்ச்சை கழட்டி பரிசாகக் கொடுத்துள்ளாராம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top